2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

500 மெகாவோற் மின்னுற்பத்தி நிலையமொன்றை நிறுவ அரசு திட்டம்

A.P.Mathan   / 2013 மார்ச் 21 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள அஹுருவெல, இந்துருவ பகுதியில் 500 மெகாவோற் வலு வாய்ந்த மின்னுற்பத்தி நிலையமொன்றை அமைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

சூழலுக்கு பாதுகாப்பான வகையில், நிலக்கரி மூலம் இந்த மின்னுற்பத்தி நிலையத்தை இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய நிதியுதவியுடன் இந்த மின்னுற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும், நவீன உயர் தொழில்நுட்பத்தில் இந்த மின்னுற்பத்தி நிலையம் அமையவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .