Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 27 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்கள் அழகிய இல்லத்துக்கு, இதுவறை இல்லாத, கவர்ந்திழுக்கும் தோற்றத்தோடும், பூரண நிறைவோடும் புத்தாக்கமான வடிவங்களில், Abans Homes InStyle வழங்கும் வீட்டுத் தளபாடங்களை உங்கள் வரவேற்பறைக்கும் படுக்கையறைக்கும், தேவைகளுக்கு அமைவாக தெரிவு செய்து கொள்ளலாம். இத்தளபாட தயாரிப்பின் போது, பாதகத்தை ஏற்படுத்தும் நச்சுத்தன்மையான இரசாயனங்கள் மற்றும் சூழலை மாசுபடுத்தும் எந்தவிதமான பதார்த்தங்களும் பயன்படுத்தப்படவில்லை. உங்கள் இல்லத்துக்கு புதுப்பொலிவை வழங்கி, மேன்மையான தோற்றத்தைப் பெற்றுத்தருகிறது. மேலும் தரமில்லாத உற்பத்திகளை பயன்படுத்துவதால், உங்கள் ஆரோக்கியத்துக்குப் பாதகத்தை விளைவிக்கும் அனைத்து விளைவுகளையும் முற்றாக இல்லாதொழிக்கிறது.
உங்கள் இல்லத்துக்கு பொருத்தமற்ற வீட்டுத் தளபாடங்களை தெரிவுசெய்வதால், உங்கள் இல்லத்தில் குழப்பகரமானதொரு சூழல் உருவாகிறது. ஆனால் உங்கள் இல்லத்துக்குப் பொருத்தமான தளபாடங்களை தெரிவுசெய்வதால், உங்கள் இல்லத்தினுடைய தோற்றம் மேன்மையாவதோடு, அதன் தரம் உயர்கிறது. அமைதியான சூழ்நிலையில் கவர்ச்சியானத் தோற்றத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். சிறிய மற்றும் நடுத்தர எந்தவொரு இல்லத்தின் தேவைக்கும் ஏற்ற வகையில் மிகவும் வலுவான மரப்பலகைகளால் உருவாக்கப்பட்டுள்ள இத் தளபாடங்கள் அனைத்தும் பாதுகாப்பானது, கவர்ச்சிகரமானது மற்றும் நிறைவான தோற்றத்தைக் கொண்டு முதன்மையான நிலையைப் பெற்றுள்ளது.
மேம்படுத்தப்பட்ட சக்திமிக்க ஸ்டீல் ஸ்பிரிங் தொழில்நுட்பத்தில் சொகுசு போர்ம் நிறைவைக் கொண்ட குஷன்களினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சோபாக்கள் அனைத்தும் நீண்ட காலத்துக்கு சொகுசையும், சுகத்தையும் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. உங்கள் வரவேற்பறைக்கு மிகக்குறைந்த இடவசதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அதிகமானவர்களுக்கு மிகவும் சுகமாக அமர்ந்திடக்கூடிய வகையில் உள்ளதோடு, உங்கள் தேவைக்கேற்ப, இந்தச் சோபாவில், ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் பெட் ஒன்றைப் போல் சரிசெய்திட முடியும். இடத்தைச் சேமித்து, உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்திடும் இந்த நவீன சோபா பெட்கள், உங்கள் தேவைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாகும். அதேபோல் படுக்கையறைகளுக்காக உற்பத்திசெய்யப்பட்டுள்ள தளபாடங்கள் உங்களுக்கு சொகுசு, சௌகரியம் மற்றும் நவீனத்துவத்தை சிறப்பான முறையில் கலந்து உருவாக்கப்பட்டுள்ளதோடு, உங்கள் முதுகுக்கும், பாதங்களுக்கும் சுகத்தையும், சௌகரியத்தையும் தந்து நீங்கள் உறங்கும் போது உங்கள் எலும்புகளுக்கு ஆறுதலை தரும் வகையில், உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இந்த அனைத்து தளபாடங்களும் உயர் தரத்தில் ஆக்கத்திறன்மிக்க ஒரு குழுவினரால், நீண்ட காலம் நீடித்துழைக்கும் வகையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதோடு, அவை அனைத்தும் மிகவும் சிறப்பான முறையில் பதப்படுத்தப்பட்ட மரப்பலகைகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், வண்டுகள் மற்றும் கரையான்களின் தாக்கத்திலிருந்து முழுமையாக பாதுகாக்கின்றது. மேலும் கடல் காற்றினால் ஏற்படும் சேதங்களை தவிர்த்து முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது. அதனால் காலம் கடந்தாலும் இத் தளபாடங்களின் தோற்றம் மற்றும் வடிவமைப்பு மாறாது. உள்நாட்டு காலநிலை மாற்றங்களுக்கு ஏற்புடைய முறையில் உற்பத்தி
செய்யப்பட்டுள்ளன.
29 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
1 hours ago