Gavitha / 2017 மார்ச் 20 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னணி மூலிகை அழகுசாதனப்பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ReeBonn ஷம்பு கொள்வனவுகளுக்கும் கொஸ்மெடிக்ஸ் (பிரைவெட்) லிமிட்டெட், புதுவருடத்தை முன்னிட்டு பாவனையாளர் விற்பனை ஊக்குவிப்புத்திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பிட்ட ReeBonn ஷம்பு தயாரிப்புக்கும் கண்டிஷனர் ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள சகல விற்பனை நிலையங்களிலும் இந்த சலுகை குறிப்பிட்ட காலப்பகுதிக்கு வழங்கப்படுகிறது.
ReeBonn ஷம்பு தயாரிப்புகளான Aloe Vera, Amla, Virgin Coconut Oil மற்றும் Tea Tree போன்றவற்றின் கொள்வனவுகளின் போது இலவசமாக குறிப்பிட்ட கண்டிஷனர் வழங்கப்படும். மேற்படி தெரிவுகளில் 100 மி.லீ. அல்லது 200 மி.லீ. ஷம்பு கொள்வனவு செய்யும் போது, இந்த சலுகை செல்லுபடியாகும்.
Reebonn கண்டிஷனர்கள் மேம்படுத்தப்பட்ட ஈரப்பதத்தினையும் விற்றமின் சேர்மானத்தையும் கொண்டுள்ளது. Reebonn கூந்தல் கண்டிஷனர்களைப் பயன்படுத்தும் பெண்கள், தமது கூந்தல் அதிகளவு பளபளப்பாகவும், கவர்ச்சியானதாகவும் தோற்றமளிப்பதை உணர்வார்கள் இதன் காரணமாக, நாட்டிலுள்ள பிரபல அழகியல் சலோன்கள் Reebonn தயாரிப்புகளில் தமது நம்பிக்கையை வைத்துள்ளன.
“Reebonn தயாரிப்புகள் பல மூலிகை சேர்மானங்களைக் கொண்டுள்ளன. இவை பளபளப்பு, போஷாக்கு, ஈரப்பதன் மற்றும் வலிமை ஆகியவற்றை கூந்தலுக்கு வழங்கக்கூடியன. அதனூடாக சிகையின் ஆரோக்கியத்தை பேண முடியும். ஆனாலும், நாட்டிலுள்ள பெருமளவான பெண்கள் ஷம்பு பயன்படுத்திய போதிலும், கண்டிஷனர்கள் மீது அதிகளவு அக்கறை காண்பிப்பதில்லை. இதன் பெறுபேறாக அவர்களின் கூந்தல் அவசியமான பளபளப்பு, மென்மை, ஈரப்பதன் மற்றும் போஷாக்கை பெறுவதில்லை. இந்த விசேட ஊக்குவிப்புத்திட்டத்தை நாம் ஏற்பாடு செய்வதன் நோக்கம், ஷம்பு உடன் கண்டிஷனர் உபயோகிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகும்” என்றார்.
2005ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட “ReeBonn கொஸ்மெடிக்ஸ் பிரைவட் லிமிடெட், பரந்தளவு மூலிகை அழகுசாதன தயாரிப்புகளை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது. இவற்றுக்கு சிறந்த கேள்வியும் சந்தையில் காணப்படுகிறது. இந்நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில், shampoo, silicon conditioner, rinse off conditioner, black henna, face wash, fairness cream, Herbal creamy Beuty soap, Hair oi மற்றும், hand wash liquids போன்றன அடங்கியுள்ளன.
24 minute ago
40 minute ago
52 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
40 minute ago
52 minute ago
55 minute ago