Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 டிசெம்பர் 14 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொருட்கள், தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் ஆகியவற்றினூடாக சாதனங்கள் உரிமையாளர்களுக்கு பங்களிப்புகளை வழங்க முன்வந்துள்ள யுனைட்டட் டிராக்டர் அன்ட் எக்யுப்மன்ட் (பிரைவெட்) லிமிட்டெட், அண்மையில் தனது புதிய CAT 360° ADVANTAG ஐ அறிமுகம் செய்திருந்தது.
CAT 360° ADVANTAGE என்பது பிரத்தியேகமான பெறுமதி சேர்க்கப்பட்ட நிகழ்ச்சியாக அமைந்துள்ளதுடன், நிபுணத்துவத்தின் முழு சுழற்சி, தொழில்நுட்பம் செயற்படுத்தப்பட்ட சாதனம் மற்றும் உதவிச் சேவைகள் போன்றன வாடிக்கையாளர்களுக்கு வேலைத்தளங்களில் எழக்கூடிய சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு உதவியாக அமைந்துள்ளது. கட்டர்பில்லர் நிறுவனத்தின் உலகளாவிய அணியுடன் சேர்ந்து இயங்குவதனால்
UTE உள்ளூர் இயந்திர உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களின் தனிப்பட்ட தேவைகளை அறிந்திருப்பதன் காரணமாக அவர்கள் தமது இயந்திர மற்றும் உபகரண அணிக்கு பொருத்தமான இயந்திர உபகரணங்களை தெரிவு செய்வதற்கு எடுக்கும் கால அளவை மட்டுப்படுத்தக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
யுனைட்டட் டிராக்டர் அன்ட் எக்யுப்மன்ட் பிரைவெட் லிமிட்டெட் இயந்திரங்கள் விற்பனை பிரிவின் முகாமையாளர் ரஜித் ரணசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “உற்பத்தித்திறன் மற்றும் இலாபம் ஆகியவற்றுக்கமைய வாடிக்கையாளர்களுக்கு தமது வியாபாரங்களை மேம்படுத்திக்கொள்ள உதவும் வகையில், UTE இனால் Cat 320D2 Excavator களுக்கு CAT 360° ADVANTAGE என்பதை அறிமுகம் செய்துள்ளது.
28 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago