Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2018 மார்ச் 14 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளுக்குப்பின் நாட்டின் அரசியலில் ஏற்பட்டிருக்கும் ஸ்தீரமற்றத் தன்மையினால், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு பெரும் வீழ்ச்சிக்கண்டு வருகின்றது.
கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி 156.19 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி, நேற்று 157.37 ரூபாவாக வீழ்ச்சிக்கண்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றதையடுத்து, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு 1.18 ரூபாவினால் (0.76 வீதம்) வீழ்ச்சிக் கண்டுள்ளது.
கண்டிக் கலவரத்தின் பின்னர், அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு 56 சதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு 2.22 ரூபாவினால் (1.43%) குறைவடைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
5 hours ago