S.Sekar / 2021 பெப்ரவரி 11 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் 5 நாட்களினுள் 4ஆவது தடவையாக இன்றைய தினம் (11) இடைநிறுத்தப்பட்டது. S&P S&L 20 விலைச் சுட்டெண் 7.5 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்ததன் காரணமாக இவ்வாறு பங்குப் பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டு பி.ப. 12.48 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் வலிந்த விற்பனை அழுத்தம் காரணமாக பிரதான பங்கு விலைச்சுட்டெண்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாக பங்குமுகவர்கள் தெரிவித்தனர்.
50 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago