Freelancer / 2025 ஓகஸ்ட் 29 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் வங்கி, தலைமைத்துவத்தில் பெண்களை கொண்டுள்ளமைக்காக Satyn பெண்களுக்கு நட்பான பணியிட விருதுகள் 2025 நிகழ்வில் விசேட விருதைப் பெற்றுக் கொண்டது. வங்கியின் மொத்த பணியாளர் குழுவில் 50% அதிகமான பெண்கள் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள நிலையில், இந்த கௌரவிப்பினூடாக யூனியன் வங்கி பேணும் பெண்களுக்கான சமத்துவம் மற்றும் வலுவூட்டல் செயற்பாடுகள் மீள உறுதி செய்யப்பட்டுள்ளன.
படம் – யூனியன் வங்கி சந்தைப்படுத்தல் உப தலைவர் திஷானி திசாநாயக்க, Satyn சஞ்சிகையின் ஸ்தாபகர் மற்றும் முகாமைத்துவ ஆசிரியர் நயோமினி வீரசூரிய, மக்கள் வங்கி பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் க்ளைவ் பொன்சேகா, யூனியன் வங்கி மனித வளங்கள் பிரதம முகாமையாளர் தேவானி கோனாரா, யூனியன் வங்கி சந்தைப்படுத்தல் முகாமையாளர் நிலுஷா வனசிங்க ஆகியோர் காணப்படுகின்றனர்.
2 hours ago
8 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
16 Jan 2026