2025 மே 22, வியாழக்கிழமை

லங்கா அசோக் லேலான்ட் உடன் செலான் வங்கி கைகோர்ப்பு

Editorial   / 2018 மார்ச் 12 , பி.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் இரண்டாவது மாபெரும் வணிக வாகனங்கள் உற்பத்தியாளரான அசோக் லேலான்ட் உடன் கைகோர்த்து இலங்கையின் சுற்றுலாத்துறை, நிர்மாணத்துறை மற்றும் போக்குவரத்து துறைகளுக்கு வலுவூட்டும் வகையில் சௌகரியமான, நெகிழ்ச்சியான லீசிங் தீர்வுகளை வழங்க செலான் வங்கி முன்வந்துள்ளது.

மேலும், செலான் வங்கியைச் சேர்ந்த நிபுணர்கள் குழுவினால், பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு லீசிங் பக்கேஜ்கள் தொடர்பில் விசேட ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன், வாடிக்கையாளர்களுக்கு தமது கனவு வாகனத்தை சிக்கல்களின்றிக் கொள்வனவு செய்து கொள்வதற்கான வசதிகளை வழங்குகிறது.   

மேலதிக விவரங்களுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள செலான் வங்கி கிளைக்கு விஜயம் செய்ய முடியும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .