2025 ஜூலை 30, புதன்கிழமை

வர்த்தகப் போரைத் தவிர்த்த அமெரிக்கா, ஐரோப்பா

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 28 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பிய ஒன்றியத்துடன் கட்டமைப்பு வர்த்தக ஒப்பந்தமொன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை (27) ஐக்கிய அமெரிக்கா வந்துள்ளது.

அந்தவகையில் பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய பொருள்களுக்கு 15 சதவீத இறக்குமதி தீர்வையை ஐ. அமெரிக்கா விதித்துள்ளது. அந்தவகையில் முதல் எச்சரித்த சதவீதத்தின் அரைவாசி இதுவாகும்.

ஆக பூகோள வியாபாரத்தின் ஏறத்தாழ மூன்றிலொன்றைக் கொண்டிருக்கும் ஐ. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடனான பாரிய வர்த்தகப் போர் தடுக்கப்பட்டுள்ளது.

இதை ஐ. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் உர்சுலா வொன் டியர் லெயென் ஆகியோர் அறிவித்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .