Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 06 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த மூன்று வருடங்களாக இடம்பெற்று வரும் ஸ்கான் ஜம்போ பீனட்ஸ் ‘சைக்கிள் மழை’ போட்டியின் உன்னத வெற்றியைத் தொடர்ந்து, C W மெக்கி பிஎல்சியின் ஸ்கான் உற்பத்திகள் பிரிவு, மற்றுமொரு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
ஸ்கான் ஜம்போ பொனன்ஸா போட்டித் தொடர் அண்மையில் நிறைவு பெற்றது. இதன் மூலம், 50 அதிஷ்டசாலிகளுக்கு ஹோம் தியேட்டர் சிஸ்டம்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இவற்றில், LG தொலைக்காட்சி, DVD பிளேயர் மற்றும் 5.1 Surround sound ஸ்பீக்கர்கள் என்பன வழங்கப்பட்டிருந்தன.
66 தினங்களில் நாட்டின் 120 நகரங்களை ஸ்கான் ஜம்போ பொனன்ஸா உள்ளடக்கியதாக அமைந்திருந்தது.
தமது வாடிக்கையாளர்கள், தொடர்ச்சியாகக் காட்டி வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், C W மெக்கி பிஎல்சி குழுமத்தின் FMCG பிரிவான ஸ்கான் புரொடக்ட்ஸ் பிரிவினால் இவ்வாறான ஊக்குவிப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஸ்கான் ஜம்போ பீனட்ஸ், தரத்தை உறுதிப்படுத்தியதன் மூலம், 70% பங்கைக் கொண்டு அதன் சந்தையில் முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.
ஸ்கான் வர்த்தகப் பெயரின் கீழ் பொதி செய்யப்பட்டு, மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜம்போ பீனட்கள், சுகாதாரம் பேணப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
49 minute ago
9 hours ago