2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மன்னார் சர்வமதப்பேரவை எதிர்வரும் 22 இல் கூடுகின்றது

Kogilavani   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை தேசிய சமாதானப் பேரவையினால் வழி நடாத்தப்படும் மன்னார் சர்வமதப்பேரவையின் இரண்டாவது ஒன்று கூடல் எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 10 மணிக்கு மன்னார் சமாதானத்திற்கும் மீள் இணக்கத்திற்குமான வளங்கள்(ஆர்.பி.ஆர்) அமைப்பின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக மன்னார் ஆர்.பி.ஆர்.அமைப்பின் திட்ட முகாமையாளர் செல்வாநந்த ராகவன் தெரிவித்துள்ளார்.

யு.எஸ்.எயீட் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் இடம்பெறவுள்ள இவ்; ஒன்று கூடலில் சர்வமதத்தலைவர்கள், சிவில் சமூகத்தவர்கள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .