2025 ஜூலை 17, வியாழக்கிழமை

80 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவளையிலுள்ள பாரதி சிறுவர் இல்லத்திற்கும் கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுவிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்கும் 80 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள், பஞ்சலிங்கம் ஸ்ரீதரன் என்பவரால் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக பாரதி சிறுவர் இல்லத்துக்கு 60 ஆயிரம் ரூபா பெறுமதியான படுக்கை விரிப்புக்கள் மற்றும் ஆடைகளும் செஞ்சோலை சிறுவர் இல்லத்துக்கு 20 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆடைகளும் வழங்கப்பட்டன.

பாரதி இல்லத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இப்பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன. 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X