2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'2,144 குடும்பங்களுக்கு நிரந்தர வீடு வேண்டும்'

George   / 2016 செப்டெம்பர் 05 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

'கிளிநொச்சி, பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்து 144 குடும்பங்;களுக்கு, நிரந்தர வீடுகள் வழங்க வேண்டியுள்ளது' என பூநகரி பிரதேச செயலாளர் சி.ச.கிருஸ்னேந்;திரன் தெரிவித்தார்.

'19 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட பூநகரி பிரதேசத்தில், 7 ஆயிரத்து 335 குடும்பங்;;கள் மீள்குடியேறியுள்ளன. இதில் 4 ஆயிரத்து 864  குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில், பகுதியளவில் சேதமடைந்;த 327 வீடுகள் புனரமைக்கப்பட்டுள்ளன. மேலும், 2 ஆயிரத்து 144 வீடுகள், தேவையாகவுள்ளன' எனவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .