Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, அறிவியல் நகர்ப்பகுதியில் ஜேர்மன் அரசாங்கத்தின் 800 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனம் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இளைஞர், யுவதிகளுக்கான சர்வதேச தரத்திலான தொழில்சார் பயிற்சிகளை வழங்கும் நோக்குடன் இந்த தொழிற் பயிற்சி நிறுவனம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த ஆண்டு இதன் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. மேற்படி தொழில் பயிற்சி நிலையம் மிக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதுடன், தொழில் வாய்ப்பின்றியிருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் பயிற்சிகள் இந்த நிலையத்தினூடாக மேற்கொள்ளப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago