2025 ஜூலை 16, புதன்கிழமை

'புதுவருடம் கலையிழந்தது'

Niroshini   / 2017 ஏப்ரல் 15 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன் 

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி கிராம மக்கள், நேற்று வெள்ளிக்கிழமை 24ஆவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்கள்.

நேற்று, சித்திரை புதுவருட தினத்திலும்  தங்களது கொட்டில் வீடுகளில் இருந்து வருடப்பிறப்பை கொண்டாட முடியாத நிலையில், 24 நாளாகவும் வீதியில் இருப்பதாகவும் தங்களை எவரும் கண்டுகொள்ளவில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X