2025 ஜூலை 16, புதன்கிழமை

2 மில்லியன் ரூபாய் செலவில் சூரிய கலத்திலான வீதி மின்விளக்குகள்

George   / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2 மில்லியன் ரூபாய் நிதி உதவியில், வடமராட்சி கிழக்கு,  மருதங்கேணி கிராம சேவையாளர் பிரிவில் சூரிய மின்கலத்தைப்பயன்படுத்தி வீதி மின்விளக்கு அமைக்கப்பட்டு வருவதாக  வடமராட்சி கிழக்கு பிரதேச செயலளர் கே.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 127 மில்லியன்  ரூபாய் செலவில்  ஆசிய அபிவிருத்தி  வங்கி பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அத்திட்டத்தின் முதற்கட்டமாக சூரியகலத்திலான வீதிவிளக்குகள் அமைக்கப்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X