2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மீள்குடியேற்றம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

Sudharshini   / 2015 நவம்பர் 09 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வட மாகாணத்தின் மீள்குடியேற்றம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனுடன்  கலந்துரையால் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வட மாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.

'ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அழைப்பையடுத்தே, இச்சந்திப்பு இடம்பெவுள்ளதெனவும் இதேவேளை, 12ஆம் திகதி வட மாகாண முதலமைச்சர் மற்றும் வட மாகாண அமைச்சாகளையும் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .