Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 செப்டெம்பர் 12 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
“மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவரும் நிலையில், அவை புனித இடங்களாக மாற்றப்பட்டு பேணப்படவேண்டும்” என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“ஒவ்வொரு மாவீரர் துயிலும் இல்லங்களிலும் நாங்கள் எங்கள் பிள்ளைகளை புதைக்கவில்லை. விதைத்து விட்டு சென்றோம். எனவே பிள்ளைகளை விதைத்த இடங்களை புனித இடங்களாக மாற்ற வேண்டும் என்பது மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது” என அவர் கூறியுள்ளார்.
“முல்லைத்தீவில் வன்னிவிளாங்குளம் மாவீர் துயிலும் இல்லம் விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏனைய இடங்களிலுள்ள மாவீர் துயிலும் இல்லங்களிலிருந்தும் இராணுவம் வெளியேற வேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லமாக இருந்த காணியில் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் கல்லறைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு, அங்கு இராணுவ முகாம் அமைக்கப்பட்டு இராணுவத்தினர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
35 minute ago