Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Niroshini / 2016 ஜூன் 18 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா நெளுக்குளத்தில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெளுக்களம் செட்டிகுளம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த சிறிய கன்டர் ரக வாகனத்துடன் குறித்தப் பெண் செலுத்தி சென்ற மோட்டார் சைக்கிள் மோதுண்டதில், சுமார் ஐம்பது மீற்றர் தூரம் மோட்டார் சைக்கிளை தள்ளிச்சென்ற கன்ரர் ரக வாகனம் மின்கம்பத்துடன் மோதுண்டு மின்கம்பத்தினையும் சேதப்படுத்தியுள்ளது.
இவ் விபத்து சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jul 2025
04 Jul 2025