Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில், 13 சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் உட்பட 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு, தெற்கு, செட்டிகுளம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள், செவ்வாய்க்கிழமை (17) இரவு வெளியிடப்பட்டிருந்தன.
அதன் அடிப்படையில், வவுனியா - ஈரப்பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு படை முகாமில் கடமை புரியும் 13 வீரர்கள் உட்பட 109 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .