2025 ஜூலை 30, புதன்கிழமை

மன்னாரில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் காரியாலயம் திறந்து வைப்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட தலைமைக் காரியாலயம் மன்னார், உப்புக்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.

இந்த திறப்பு விழாவில் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்  செயலாளருமான சுசில் பிரேமஜயந்த,  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .