2025 ஜூலை 30, புதன்கிழமை

முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலகம் திறப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஸ்மின்


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலகம் தண்ணீரூற்று பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீனினால் குறித்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின் அதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .