2025 ஜூலை 30, புதன்கிழமை

வலையில் அகப்பட்ட முதலை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மீனவர் ஒருவரின் வலையில் முதலை ஒன்று அகப்பட்டுள்ளது.

மன்னார் கடலில் இன்று வியாழக்கிழமை கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர் ஒருவருடைய வலையிலேயே இந்த முதலை அகப்பட்டுள்ளது.

இந்த முதலையை கடற்கரைக்கு கொண்டுவந்த மீனவர்கள் மீண்டும் இந்த முதலையை கடலில் விட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .