2025 ஜூலை 30, புதன்கிழமை

மன்னார் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 27 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் பொலிஸ் நிலைய பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையும் பொலிஸ் பரிசோதனையும் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றன.

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துஸார தளுவத்தை தலைமையில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையும் பொலி பரிசோதனையும் நடைபெற்றன.

இதன்போது நடைபெற்ற பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் லக்சிறி விஜயரட்ன ஏற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸாரின் வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .