2025 ஜூலை 30, புதன்கிழமை

மன்னாரில் மக்கள் சந்திப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார், உப்புக்குளத்தில் உள்ள மன்னார் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் மக்கள் சந்திப்பு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் ரிசாட் பதியுதீனின் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பில் கடற்றொழில்  மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்தின உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த மக்கள் சந்திப்பின்போது மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பில்  அமைச்சர்களிடம்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மக்களின் மீள்குடியேற்றம், வீட்டுத்திட்ட பிரச்சினை, மீனவர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர்களிடம் பொதுமக்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .