2025 ஜூலை 30, புதன்கிழமை

ரணில் வவுனியா விஜயம்

Super User   / 2013 செப்டெம்பர் 11 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}



-நவரத்தினம் கபில்நாத், ரொமேஷ் மதுசங்க


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று புதன்கிழமை வவுனியாவிற்கு விஜயம் செய்தார். வட மாகாண சபை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காகவே அவர் வவுனியா விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது  வவுனியா, மதகுவைத்தகுளம் பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .