2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் வாக்களிப்பு நிலையம் இடமாற்றம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 20 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தனம் கபில்நாத்

புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்திற்கு சென்ற அதிகாரிகளின் மீது குளவி கொட்டியதையடுத்து அந்த வாக்களிப்பு நிலையம் சித்தி விநாயகர் திறந்த அரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் அதிகாரியொருவர் பலியானதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .