2025 ஜூலை 23, புதன்கிழமை

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 23 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின்  கரும்புள்ளியன் பகுதியிலுள்ள குளத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை குளித்துக்கொண்டிருந்த அரசலிங்கம் ஜெனிஸ்ரியன் (வயது 18) என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மல்லாவிப் பொலிஸார் தெரிவித்தனர்.

நண்பர்களுடன் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோதே இந்த அசம்பாவிதம் நேர்ந்தது. 

பிரேத பரிசோதனையின் பின்னர் இவரது சடலம்  பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .