2025 ஜூலை 23, புதன்கிழமை

மன்னாரில் சிதைந்த மனித எலும்புத் துண்டுகள் மீட்பு

Super User   / 2014 ஜனவரி 30 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி 18ஆவது தடவையாக இன்று நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்டபோது சிறு சிறு மனித எலும்புத்துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதுவரை 55 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில எலும்புக்கூடுகள் உள்ளமைக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து நாளை வெள்ளிக்கிழமையும் குறித்த மனித புதைகுழியை தோண்ட நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .