2025 ஜூலை 23, புதன்கிழமை

புதிய நிர்வாகத் தெரிவுக்கான ஒன்றுகூடல்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வடமாகாணத்தின் போக்குவரத்து ஒழுங்குகளை செம்மைப்படுத்தும் 101 நாள் விசேட வேலைத்திட்டத்தின் கீழ், கிளிநொச்சி தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கான புதிய நிர்வாகத் தெரிவுக்கான விசேட ஒன்றுகூடல் கிளிநொச்சி தனியார் பேருந்து உரிமையாளர் சங்க மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) நடைபெற்றது.

இதன்போது வடமாகாண  போக்குவரத்து  அமைச்சர்   பா.டெனிஸ்வரன்  101 நாள் விசேட வேலைத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்   கிளிநொச்சி தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு விளக்கமளித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .