2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வாகனங்களை புகை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான விழிர்ப்புணர்வு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 12 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


அனைத்து வாகனங்களுக்கும் புகை பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி மன்னாரில் விழிப்புணர்வூட்டும் நிகழ்வு  செவ்வாய்க்கிழமை (11)  நடைபெற்றது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மன்னார் மாவட்ட அலுவலகர் சி.எச்.காஞ்சனா விமலசந்திர தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது, மன்னார் பஸார் பகுதியிலுள்ள வாகனங்களுக்கு ஸ்ரிக்கர்களும் ஒட்டப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .