2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பாடசாலைகளுக்கு தளபாடங்கள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வளங்கள் குறைந்த 21 பாடசாலைகளுக்கு யு.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தால் 4.26 மில்லியன் ரூபா செலவில்  22,000 தளபாடங்கள் கட்டம் கட்டமாக வழங்கப்படுதாக யு.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தின் கிளிநொச்சி அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில்; 03 பாடசாலைகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 18 பாடசாலைகளும் தெரிவு செய்யப்பட்டன.

13 பாடசாலைகளுக்கு புதன்கிழமைவரை (12) மேசை, கதிரை உள்ளிட்ட 965 தளபாடங்கள் வழங்கப்பட்டடன. இன்னும் 08 பாடசாலைகளுக்கு 21,035 தளபாடங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .