2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மன்னார் மனித புதைகுழியில் புதைக்கப்பட்டோருக்காக ஆத்ம சாந்தி பிரார்த்தனை

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனையும், ஏகாதச 11 ரூத்ர ஹோம பிரார்த்தனையொன்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை திருக்கேதீஸ்வர ஆலய பாலாவி தீர்த்தக்கரையில் இடம்பெற்றது.

திருக்கேதீஸ்வர புனித பூமியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழியில் இருந்து அதிகளவிலான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையிலேயே அப்புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்காக திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச்சபையின் ஏற்பாட்டில் இந்த பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .