2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

முல்லையில் மனித மண்டையோடும் எலும்புக் கூட்டு எச்சமும் மீட்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 28 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு உடையார் கட்டு 200 வீட்டுத்திட்டப் பகுதியிலுள்ள காணியில் விவசாயம் செய்வதற்காக நிலத்தினைப் பண்படுத்தியபோது நிலத்திற்குள் இருந்து மனித மண்டையோடு ஒன்றும் எலும்பு எச்சங்களும் இன்று (27) மீட்கப்பட்டதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

விவசாயி ஒருவர் நிலத்தினைப் பன்படுத்தியபோது, மண்டையோடு இருப்பதை அவதானித்துள்ளதுடன் அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .