2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வவுனியாவில் கையெழுத்து வேட்டை

Kogilavani   / 2014 ஜூலை 25 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


'சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை ஒன்றாய் வாழ விடு' எனும் தொனிப்பொருளில் இன்று வெள்ளிக்கிழமை (25) வவுனியா நகர்ப்பகுதியில் கையொழுத்து வேட்டை இடம்பெற்றது.

சோசலிச இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் “அனைத்து இனவாதங்களையும் தோற்கடிப்போம்“, “இனவாத, மதவாத வன்முறைகளுக்கு எதிராக சட்டத்தை அழுல்படுத்து“, “அமைதி மற்றும் ஒற்றுமைக்காக சோசலிசம்“ என்ற  வாசகங்கள் பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

நகர்ப்பகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த பதாதையொன்றில் பொது மக்கள் கையெழுத்து இடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு  கையெழுத்திட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X