2025 ஜூலை 17, வியாழக்கிழமை

திறப்பு விழா

George   / 2014 ஜூலை 26 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கொக்கிளாய் அரசினர் தழிழ்க்கலவன் பாடசாலையின் புதிய கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை (25) வைபவரீதியாக நடைபெற்றது

இந்நிகழ்விற்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன், வட மாகாண பிரதித் தவிசாளர் அன்ரனி ஜெயநாதன், மாகாண சபை உறுப்பினர்  து.ரவிகரன்,  வலயக்கல்விப் பணிப்பாளர் உதயராணி முனீஸ்வரன்,  நிறுவன திட்ட முகாமையாளர்  ஐ.லேகநாதன்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X