2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மீன்பிடித்துக்கொண்டிருந்தவர் மாயம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 31 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பிரமந்தனாறுக்குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தர்மபுரத்தைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தந்தையான  பழனி பன்னீர்ச்செல்வம் (வயது 42) என்பவர் நேற்று புதன்கிழமை (30)  காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

இது  தொடர்பில் உறவினர்கள் தங்களுக்கு தகவல் வழங்கியதை அடுத்து,  அக்குளத்தில் இவரை தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

இவரை முதலை இழுத்துச் சென்றிருக்கலாமென்று சந்தேகிப்பதாகவும் பொலிஸார் கூறினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X