2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2014 ஜூலை 31 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் வியாழக்கிழமை(31) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னர் நகர சபை மண்டபத்தில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவராக மன்னார் மாவட்டத்தின் பிரபல ஊடகவியலாளரான எல்.ஜீ.வாஸ்கூஞ்ஞ, உப தலைவராக எம்.ஏ.காதர், செயலாளராக பீ.ஏ.அந்தோனி மார்க், உப செயலாளராக ஏ.எஸ்.எம்.பஸ்மி, பொருளாளராக என்.ஜே.பெலிஸ்டஸ் பச்செக் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களாக ஏ.ரி.மார்க் மற்றும் எஸ்.ஆர்.லெம்பேட் ஆகியோர் தெரிவு செய்ய்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X