2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யுவதியை காணவில்லை என முறைப்பாடு

Kogilavani   / 2014 ஜூலை 31 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரட்ணம் கபில்நாத்

வவுனியா, நாவற்குளம் ஓமந்தை பகுதியில் வசித்துவரும் விசேட தேவையுடை யுவதியை கடந்த 5 நாட்களாக காணவில்லை என யுவதியின் தந்தை புதன்கிழமை (31) வவுனியா பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிவலிங்கம் சிவதர்சினி என்ற 21 வயது யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இவர் கடந்த ஞயிற்றுக்கிழமை(27) காணாமல் போனதாகவும் அது தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்தாகவும் யுவதியின் தந்தை மேலும் தெரிவித்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X