2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வவுனியாவில் தற்கொலைகள் அதிகரிப்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் அண்மைக்காலமாக தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட பகுதியில் கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஜூலை 31 வரையான ஏழு மாத காலப் பகுதியில் 14 ஆண்களும் 4 பெண்களும் ஆக 18 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

குடும்ப தகராறு, காதல் பிரச்சினை காரணமாகவே இந்த தற்கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் இவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X