2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கடும் காற்றால் விற்பனை நிலையத்தின் கூரை சேதம்

George   / 2014 ஒக்டோபர் 08 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி பிரதேசத்தில் புதன்கிழமை(08) வீசிய கடும் காற்று காரணமாக பரந்தன் - பூநகரி வீதியில் அமைந்துள்ள கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்தின் கூரை சேதமடைந்ததாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த காற்றின் காரணமாக வேறு இடங்களிலும் சேதங்கள் ஏற்பட்டனவா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .