2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பொது சேமக்காலைகள் புனர்நிர்மாணம்

Gavitha   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


வடக்கு மாகாண முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், மன்னார்,மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட அடம்பன், ஆட்காட்டி வெளி, காத்தான்குளம் ஆகிய மூன்று கிராமங்களின் பொது சேமக்காலைகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு சுற்றுமதில் வேலிகள் மற்றும் நுழைவாயில் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்; முயற்சியால் முன்னெடுக்கப்பட்டு வரும், இவ்வேலைத்திட்டத்தினை மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளர், மாவட்ட பொறியியலாளர், வட மாகாண உள்ளூராட்சி செயலாளர் எஸ். திருவாகரன் மற்றும் அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோர் குறித்த பகுதியை வெள்ளிக்கிழமை (10) நேரில் சென்று பார்வையிட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .