2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சர்வதேச உளநல தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு

Gavitha   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


 வவுனியா பொது வைத்தியசாலையின் உளநல பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச உளநல தினம் வெள்ளிக்கிழமை (10) வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

மேலும், மனநல பாதிப்புக்கான காரணங்களை உள்ளடக்கிய நாடக நிகழ்வுகளும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வுக்கு வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி  ப.சத்தியலிங்கம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் வைத்தியர்கள், தாதியர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட  பலரும் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .