2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கோழிக்குஞ்சுகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 ஜனவரி 02 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்


முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குற்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதர உதவியாக கோழிக்குஞ்சுகள் வியாழக்கிழமை(1) வழங்கி வைக்கப்பட்டன.

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் வாழ்வாதார திட்டத்தின் கீழ் இவை வழங்கப்பட்டன.

கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குற்பட்ட முள்ளியவளை, செம்மலை, சிலாவத்தை ஆகிய மூன்று வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 36 பயனாளிகளுக்கு 20 கோழிக்குஞ்சுகளும் கூடொன்றும் வழங்கப்பட்டன.


 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .