2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் முல்லை பஸ் நிலையம்

Menaka Mookandi   / 2015 ஜனவரி 04 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


முல்லைத்தீவு தனியார் பேரூந்து நிலையம் சேறும் சகதியுமாக காணப்படுவதன் காரணமாக முல்லைத்தீவு நகரத்துக்கு வருகை தரும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு அருகில் தனியார் பேரூந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்துக்கு உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தினமும் பலர் வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வருபவர்கள் சேறும்சகதியும் நிறைந்த பகுதியால் இறங்கியே நகருக்கு செல்லவேண்டிய நிலையுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .