2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் சுதந்திரமான வாக்களிப்பு

Menaka Mookandi   / 2015 ஜனவரி 08 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் முழுமையான மீள்குடியேற்றத்தின் பின்னர் நடைபெறும் முதலாவது ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மக்கள் மீள்குடியேற்றப்படாத, சில பகுதி மக்கள் மட்டும் வாக்களிக்கும் தேர்தலாக இடம்பெற்று வந்தது.

மீள்குடியேற்றம் அதிகளவில் இடம்பெற்ற பின்னர் ஜனாதிபதி தேர்தல் தற்போது நடைபெற்று வருகின்றது. மக்கள் மிகவும் ஆர்வமாக தங்களது சுதந்திரமான ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்து வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .