2025 ஜூலை 14, திங்கட்கிழமை

முல்லைத்தீவில் இறால் சீசன்

Thipaan   / 2015 ஜனவரி 10 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்


முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவில் இறால்  பிடிக்கப்படுவதால், இறால் பிடிப்பதில் மீனவர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் மீனவர்கள் இறால் பிடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்;.

கடலில் பிடிக்கப்படும் வெள்யை இறால் ஒரு கிலோகிராம் 900 ரூபாவும் கருப்பு இறால் ஒரு கிலோகிராம் 1,500 இலிருந்து 3,000 ரூபாவுக்கும், சிங்கி இறால் ஒரு கிலோகிராம் 2,500 ரூபாவுக்கும் மட்ட சிங்கி இறால் ஒரு கிலோகிராம் 700 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.



 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .