Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜனவரி 22 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் சமய முறைப்படி திருமணம் செய்து, விவாகப்பதிவு செய்யாதவர்களுக்கு எதிர்வரும் 23ஆம் திகதி விவாகப் பதிவு செய்யப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் இராசேந்திரம் குருபரன், வியாழக்கிழமை (22) தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட சட்ட உவி ஆணைக்குழுவின் ஒழுங்குப்படுத்தலில் பிரதேச செயலக மண்டபத்தில் காலை 10.00 மணியளவில் இத்திருமணப் பதிவுகள் இடம்பெறவுள்ளன.
இதுவரையில் விவாகப் பதிவு செய்துகொள்ளாதவர்கள், பதிவுகளை மேற்கொள்ளலாம் என அவர் மேலும் கூறினார்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago