Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜனவரி 23 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார், தாழ்வுபாடு புனித வளனார் பாடசாலைக்கு ஒரு தொகுதி உபகரணங்களை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் இன்று வியாழக்கிழமை (22) நேரில் சென்று வைபவ ரீதியாக வழங்கி வைத்தார்.
குறித்த பாடசாலைக்கு ஏற்கனவே வாக்குறுதி வழங்கியமைக்கு அமைவாக தனது பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து மடிக்கணினி, மல்டி மீடியா கருவி, அதற்க்கான திரை என்பவற்றை கல்லூரியின் அதிபர் எப்.எஸ்.டி லெம்பேட்டிடம் கையளித்தார்.
தொடர்ந்து அமைச்சர் தனது உரையில் கல்விக்கான தனது விசேட உதவி என்பதனையும் மேலும் தன்னால் இயன்ற உதவிகளை பாடசாலைக்கும் அக்கிராம மக்களுக்கும் நிச்சயம் வழங்குவேன் என்றும் தெரிவித்தார்.
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago