2025 ஜூலை 23, புதன்கிழமை

போரால் பாதிக்கப்பட்டவருக்கு நிதியுதவி

Menaka Mookandi   / 2015 ஜனவரி 23 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ஜேர்மன் உதவும் இதயங்கள் அமைப்பினூடாக 1 இலட்சம் ரூபாய் நிதியுதவி வியாழக்கிழமை (22) வழங்கப்பட்டுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, இரு கைகளையும் ஒரு கண் பார்வையையும் இழந்து வாழ்வாதார உதவிகள் எதுவுமற்ற நிலையில், வறுமை நிலையில் இவர் வாழ்ந்து வந்தார்.

இவருக்கான நிதியை வலி வடக்கு மீள் குடியேற்ற அமைப்பான தலைவருமான ச.சஜீவன் வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .